சூர்யா - ஜோதிகா திருமண காட்சிகள்
திருமணத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதா, பழம் பெரும் நடிகைகள் பத்மினி, வைஜெயந்தி மாலா, அஞ்சலிதேவி, பின்னணி பாடகி சுசீலா, பின்னணி பாடகர் டி.எம்.எஸ். நடிக நடிகைகள் என அனைவரும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.
Copyright © 1999 Ambalam, DishnetDSL.Ltd.